தென்னவள்

6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்புக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல்

Posted by - July 20, 2016
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில் அவசரநிலை சட்டத்தை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டித்து அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே பிறப்பித்திருந்த உத்தரவுக்கு பாராளுமன்றம் இன்று ஒப்புதல்…
மேலும்

பிலிப்பைன்ஸ் முன்னாள் பெண் அதிபர் விடுதலை

Posted by - July 20, 2016
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் பெண் அதிபர் குளோரியா மகாபாகல் அரோயா (69). இவர் கடந்த 9 ஆண்டுகள் அதாவது 2010ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
மேலும்

பாலாற்றில் தடுப்பணை: ஆந்திர அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

Posted by - July 20, 2016
பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே. வாசன் கூறினார்.
மேலும்

ரூ.408 கோடி செலவில் கட்டப்பட்ட மாணவர் விடுதிகள்

Posted by - July 20, 2016
சென்னை தலைமை செயலகத்தில் ரூ.408 கோடி செலவில் கட்டப்பட்ட மாணவர் விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும்

திருவள்ளுவர் சிலை ஒரு வாரத்தில் முழு மரியாதையுடன் நிறுவப்படும்

Posted by - July 20, 2016
திருவள்ளுவர் சிலை ஒரு வாரத்தில் உரிய இடத்தில் முழு மரியாதையுடன் நிறுவப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக் கரையில் அவரது சிலையை…
மேலும்

சீனாவில் ஆம்பிபியன் விமானம் பாலத்தில் மோதி நொறுங்கியது: 5 பேர் உயிரிழப்பு

Posted by - July 20, 2016
சீனாவில் நீரிலும் வானத்திலும் செல்லக்கூடிய விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 
மேலும்

மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க. தலைவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

Posted by - July 20, 2016
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க. தலைவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

முகாம் வாழ்க்கை தொடரும் நிலையில் கோடி செலவில் பிரம்மாண்ட புத்தர்சிலை

Posted by - July 20, 2016
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் 12 கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமான புத்தர் சிலை தேவைதானா என வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும்

பள்ளிமுனை காணி அபகரிப்பு மக்களால் முறியடிப்பு!

Posted by - July 20, 2016
மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் கடற்படையினருக்கென காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க சர்வதேசத்திடம் போகக்கூடாது!

Posted by - July 20, 2016
தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்திடம் போகக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்