ஈழமதி

தங்களது பணத்தை மகளும் மருமகனும் களவாடியதாக காவல்துறையை நாடிய பெற்றோர்

Posted by - February 5, 2020
தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இரு­வ­ரி­னது வங்கிக் கணக்­கு­க­ளி­லி­ருந்து வங்கி அட்­டை­யினைப் பயன்­ப­டுத்தி 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோச­டி­யாகப் பெற்­றுள்­ள­துடன், தாயி­ட­மி­ருந்த சுமார் 5 இலட்­சத்­திற்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய தங்கச் சங்­கி­லி­யையும் கொள்ளை­யிட்டு அடகு வைத்­து­விட்டு தாயையும், தந்­தை­யையும்…
மேலும்

வவுனியாவில் குடும்ப பெண்ணை காணவில்லை: காவல்துறையில் கணவன் முறைப்பாடு

Posted by - February 5, 2020
வவுனியா- மகாறம்பை குளம் பகுதியிலிருந்து வவுனியா நகருக்கு சென்றிருந்த குடும்ப பெண் ஒருவா் காணாமல்போயுள்ளதாக அவருடைய கணவா் சிறிலங்கா வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றாா். குறித்த பெண் கடந்த 29.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வவுனியா நகருக்கு…
மேலும்

சுவிஸ் பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்ற கவனயீர்ப்பு!

Posted by - February 5, 2020
சிறிலங்காவின் சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாக நினைவு கூர்ந்து, சுவிஸ் பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்    
மேலும்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு

Posted by - February 5, 2020
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு  நேற்று  (04.02.2020)  வட தமிழீழம் , கிளிநொச்சியில் நடைபெற்றது இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கயேந்திரன் தமிழ்த்…
மேலும்

கொரோனா வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு

Posted by - February 5, 2020
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த பூப்பந்தாட்டப் போட்டிகள்!

Posted by - February 5, 2020
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த போட்டிகளின் 2020 இற்கான போட்டிகள் ஆரம்பித்துள்ளது. கடந்த 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பப் போட்டியாக பூப்பந்தாட்டப்போட்டிகள் நியூலிசூர்மார்ன் பிரதேசத்தில் உள்ள விளையாட் மைதானத்தில் காலை 10.30 மணிக்கு…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற ‘சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள்” கண்டன கவனயீர்ப்பு!

Posted by - February 5, 2020
சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழர் தாயகம் உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. பிரான்சு பாரிசு மாநகரத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் சிறீலங்கா…
மேலும்

கிழக்கில் இளம் மருத்துவரை காவு கொண்ட டெங்கு

Posted by - February 4, 2020
கிழக்கில் இளம் மருத்துவர் ஒருவர் டெங்கு காச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் பலியாகியுள்ளார். இந்நிலையில் அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை தென்தமிழீழ பகுதிகளில் இன்னும் டெ;கு தாக்கம்…
மேலும்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஹாங்காங்கில் ஒருவர் மரணம்

Posted by - February 4, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஹாங்காங்கில் ஒருவர் மரணமடைந்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணங்களுக்கு பரவியுள்ளது. சீனாவை தவிர…
மேலும்