கரிகாலன்

இதுவே தருணம் தடைபோக்க-நீ இன்றே எழுந்து போராடு-

Posted by - February 25, 2022
கதிரவன் ஒளியில் பனிபோல-அந்த கயவர் கூட்டம் ஒழியட்டும் பலமும் வளமும் நம்மோடு-இனி பாதை உண்டு நடைபோடு இதுவே தருணம் தடைபோக்க-நீ இன்றே எழுந்து போராடு
மேலும்

ஓர் அணியாய் நின்று போராடு மனிதச் சங்கிலி ஆகட்டும் -நடனக் காணொளி

Posted by - February 24, 2022
வீதி வந்து போராடு-இன்றே நீதி வந்து சேருமடா பாதி வழியை தாண்டி வந்தோம்-இனி போகும் பாதை தூரமில்லை வாசல் தாண்டி நீ வாடா வளமான நாடெம் சொந்தமடா
மேலும்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8 ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 24, 2022
கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. இன்று (23/02/2022) கொட்டும் மழையிலும் கடுமையான மேடுகளிலும் இயற்கை சீற்றத்தின் காரணத்தினால் பலவீதிகளில் பயணிக்க முடியாத சூழல் நிலவிய போதும் பெரும் சவால்களுக்கு மத்தியில் மனித நேய ஈருருளிப்பயணம்பயணித்துக்கொண்டு…
மேலும்

கடும் மழை, 15 பேர் பலி- வடமாகாணத்தில் பெரும் பாதிப்பு .

Posted by - November 10, 2021
இலங்கைத்தீவில் கடந்த தினங்களாகப் பெய்துவரும் கடும் அடை மழையினால் வெள்ளம், மின்னல், காற்றுடன் கூடிய காற்றினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் முற்றாக முழ்கியுள்ளதுடன்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் 2021.

Posted by - October 27, 2021
பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றிருந்தன. கோவிட் 19 பிற்பாடு பல்வேறு சுகாதாரச் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்தும் கடைப்பிடித்தும் போட்டிகள் நடைபெற்றிருந்த போதும் இறுதிச் சுற்று மாவீரர்…
மேலும்

பிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 25 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு!

Posted by - October 27, 2021
பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்…
மேலும்

சுவிசில் நடைபெற்ற பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த உதைபந்தாட்டம் மற்றும் மென்பந்துத் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி- 2021.

Posted by - October 26, 2021
சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த உதைபந்தாட்டம் மற்றும் மென்பந்துத் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி- 2021    
மேலும்

சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

Posted by - September 27, 2021
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்! இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல்…
மேலும்

பிரான்சில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவேந்தல்!

Posted by - September 27, 2021
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மழைக்கு…
மேலும்