தென்னவள்

மருத்துவ ஆணையம் அமைப்பதை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்? – தமிழிசை கேள்வி

Posted by - August 1, 2018
மருத்துவ ஆணையம் அமைப்பதை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்? என பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 
மேலும்

“அரசாங்கம் என்றால் குறைப்பாடுகள் காணப்படுவது சாதாரணமாகும், தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல”

Posted by - August 1, 2018
“தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தினை பெரிதுப்படுத்தி பேசியவர்கள் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஸ்ரீ லங்கன்
மேலும்

“தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை“- நிலக்சன்

Posted by - August 1, 2018
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன்
மேலும்

நியமனங்களை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டுள்ளது!

Posted by - August 1, 2018
மஹரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்களை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டுள்ளது.
மேலும்

வவுனியாவில் ஆங்கில மருந்து வழங்கிய ஆயுர்வேத நிலையம் முற்றுகை!

Posted by - August 1, 2018
வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரினால் மருந்தகங்கள், தனியார் வைத்தியசாலைகள், ஆயுர்வேத வைத்திய நிலையங்களுக்கு நேற்று காலை திடீரென்று நேரடியாக விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
மேலும்

முன்னாள் போராளிகளை மக்களிடம் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டாம்! -வெற்றிச்செல்வி

Posted by - August 1, 2018
முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களாக? கரண்டில்லாமல் போன உடனே வேலை செய்யாமல் போய்விட்டார்களா? ஏன் நாங்கள் அவர்களைப் பாரபட்சமாக நடத்துகிறோம்? நீங்கள் போராட்டத்தில் நின்ற ஆட்கள் என்று சொல்லி, நாங்கள் ஏன் ஒதுக்கி வைக்கின்றோம்?
மேலும்

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலையால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் – மத்திய மந்திரி தகவல்

Posted by - August 1, 2018
சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி மான்சுக் கூறினார். 
மேலும்

கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - August 1, 2018
கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் 2-ந் தேதி (நாளை) வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
மேலும்

தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா சிறப்பு அந்தஸ்து

Posted by - August 1, 2018
தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரிய பொருட்களை வாங்கும் தகுதியை இந்தியாவுக்கு தந்து உள்ளது.
மேலும்