தென்னவள்

மாந்தை மேற்கு பிரதேசத்தின் வலிமையை இப்போதே நான் உணர்ந்தேன் – எஸ்.கேதீஸ்வரன்

Posted by - July 12, 2019
மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்துள்ளேன் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும்!

Posted by - July 12, 2019
தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் பட்ட துன்­பங்­களை நாம் மறக்­க­வில்லை. 
மேலும்

இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - July 12, 2019
அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீடிக்கப்படுவதாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு

Posted by - July 12, 2019
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
மேலும்

பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

Posted by - July 12, 2019
பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்து உள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை புறப்பட்டது குடிநீர் ரெயில்

Posted by - July 12, 2019
ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் இன்று சென்னைக்கு புறப்பட்ட குடிநீர் ரெயிலை வரவேற்க வில்லிவாக்கத்தில் ஏற்பாடு
மேலும்

டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்

Posted by - July 12, 2019
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் கருத்துக்கணிப்பில்
மேலும்

இங்கிலாந்து கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சியா? – அமெரிக்கா தகவலால் பரபரப்பு

Posted by - July 12, 2019
இங்கிலாந்து எண்ணெய் கப்பல்களை ஈரான் ராணுவ படகுகள் கைப்பற்ற முயற்சித்ததாக அமெரிக்கா வெளியிட்ட தகவலால் பரபரப்பு
மேலும்

செப்டம்பர் மாதம் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரம் ஒப்படைப்பு

Posted by - July 12, 2019
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்கு விவரங்களை, வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைக்கிறது. இந்த தகவல்களை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளதரன் தெரிவித்தார்.
மேலும்