நிலையவள்

16 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 15 வருட சிறைத்தண்டனை!!

Posted by - March 12, 2018
16 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று(12-03-2018) தீர்ப்பளித்தார். குற்றவாளியின் இந்தக் குற்றத்துக்கு உதவிய அவரது நண்பருக்கு 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட…
மேலும்

ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்க தயார்

Posted by - March 12, 2018
பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்கி போராட தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை…
மேலும்

ஆனமடுவ வர்த்தக நிலையம் மீதான தாக்குதல் : ஏழு பேர் கைது

Posted by - March 12, 2018
ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தியதாக கூறப்கடும் சந்தேக நபர்கள் 7 பேரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் நடாத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் இன்று அதிகாலை…
மேலும்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரம்

Posted by - March 12, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள்…
மேலும்

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - March 12, 2018
சமீபத்திய கண்டி அசம்பாவிதத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் மீள் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலான்சூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கடந்த சனிக்கிழமை இப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது…
மேலும்

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

Posted by - March 12, 2018
கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் வெள்ளைமணல், ஹிஜ்ரா நகர் பகுதியைச்சேர்ந்த நவீட் இலாகி…
மேலும்

கஜேந்­தி­ர­குமார், அனந்தி, சசிதரன் ஜெனிவா பயணம்

Posted by - March 12, 2018
ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஜெனிவா நோக்கி பய­ணித்து வரு­கின்­றனர். வட மாகா­ண­ச­பையின் உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் ஏற்­க­னவே ஜெனிவா சென்­றுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவை…
மேலும்

கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செய்ட் அல் ஹுசைன்

Posted by - March 12, 2018
ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத்  தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்ள நிலையில்   இந்த விவா­தங்­க­ளின்­போது  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை மீது கடும் அழுத்­தங்­களை…
மேலும்

வவு­னியாவில் கடத்­தப்­பட்ட சிசு அனு­ரா­த­புரத்தில் மீட்பு.!

Posted by - March 12, 2018
வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் பிறந்து 2 நாட்க­ளே­யான சிசு காணாமல் போன விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கத்­தின்­பேரில் அனு­ரா­த­பு­ரத்தை சேர்ந்த யுவதி ஒரு­வரை வவு­னியா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் மகப்­பேற்றுக்­காக கடந்த இரண்டு…
மேலும்

15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

Posted by - March 12, 2018
15 வயதிற்கு மேற்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேசிய அடையாள அட்டையை…
மேலும்