தென்னவள்

சட்டரீதியாகவும், அனைத்து வடிவத்திலும் கர்நாடகா முயற்சியை தடுத்து நிறுத்துவோம்- மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - March 21, 2022
மேகதாது அணையை கர்நாடகாவில் கட்ட அனுமதி தருவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்

Posted by - March 21, 2022
ஜெயலலிதாவை கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் பார்த்ததாகவும் அதன் பின் அவரை பார்க்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும்

மரியுபோல் நகரில் சரணடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: உக்ரைன் திட்டவட்டம்

Posted by - March 21, 2022
துறைமுக நகரான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், சரணடைய வேண்டும் என்ற எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
மேலும்

தேர்தல் வரும் போது தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - March 21, 2022
தற்போது அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்தவித பிரத்தியேக திட்டமும் இல்லை என்று முன்னா அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும்

இலங்கையில் தொலைபேசி கட்டணங்களும் உயர்கிறது

Posted by - March 21, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைக் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றன.
மேலும்

பொரல்லை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு விவகாரம்! ஓய்வு பெற்ற மருத்துவருக்கு பிணை

Posted by - March 21, 2022
பொரல்லையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஓய்வு பெற்ற மருத்துவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டு: இருவர் படுகாயம்

Posted by - March 21, 2022
மட்டக்களப்பு – நாவற்கேணி சந்தியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபரி கைது

Posted by - March 21, 2022
மட்டக்களப்பு, சீலாமுனை பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை நேற்று (20) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

சர்வக்கட்சி மாநாட்டை சஜித்தும் எதிர்த்தார்

Posted by - March 21, 2022
ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தலைமையில்,  எதிர்வரும் 23ஆம் திகதியன்று நடத்தப்படவிருந்த சர்வக்கட்சி மாநாட்டில், பங்குப்பற்றுவது இல்லையென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
மேலும்

மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாரிய நெருக்கடி

Posted by - March 21, 2022
நாட்டில் நிலவும் டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்