நிலையவள்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு ஒக்டோபர் 11ல் விசாரணைக்கு

Posted by - July 10, 2019
சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்று பிணை வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஒக்டோபர்…
மேலும்

50 ரூபா கொடுப்பனவுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது – திகாம்­பரம்

Posted by - July 10, 2019
பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்களுக்கு கூட்டு ஒப்­பந்த சம்­பள உயர்­வுக்கு மேல­தி­க­மாக 50 ரூபாவைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கொடுப்­ப­னவு அதி­க­ரிப்­புக்கு யாரும் சொந்தம் கொண்­டாட முடி­யாது. தாமதம் ஆனாலும் வெகு விரைவில் கிடைக்கும். என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும்…
மேலும்

கைதாகி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்­பா­வி­களை விடு­விக்க வேண்டும்-பைஸர்

Posted by - July 10, 2019
ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலையடுத்து பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு,  தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சாதா­ரண அப்­பாவி முஸ்­லிம்­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு கோரி முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீல.சு.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான…
மேலும்

தேசிய வளங்­களை விற்­ப­தற்­கான சூழ்ச்­சியே காணி திருத்த சட்டமூலம்- பந்­துல

Posted by - July 10, 2019
காணி திருத்த சட்ட மூலம் வெற்­றி­பெ­று­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது.  மக்­க­ளுக்கு  நன்மை   புரி­வ­தாகக் குறிப்­பிட்டுக் கொண்டு  ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான  அர­சாங்கம் தொடர்ந்து   தேசிய  வளங்­களைப்  பிற  நாடு­க­ளுக்கு விற்கும் சூழ்ச்­சி­யி­னையே    முன்­னெ­டுக்­கின்­றது என…
மேலும்

மீண்டும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, TNA மக்களை ஏமாற்றுகின்றது -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - July 9, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை விற்றுச் செயற்படுகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

தமிழ் மக்களின் பிரதிநித்துவம் தவறானவர்களிடம் செல்கின்ற போது, அது தமிழ் மக்களுக்கு ஆபத்து – விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - July 9, 2019
தமது கொள்கைகளுடன் இணைந்து செயற்படுவர்களை இணைத்துக் கொள்ள தயார் என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

ஹம்பாந்தோட்டை ஏரியில் மிதந்து வந்த சடலம்

Posted by - July 9, 2019
ஹம்பாந்தோட்டை பந்தகிரி ஏரியில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்ட பகுதியில் வசிக்கும் 31வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. பந்தகிரி ஏரியில் அனுமதியின்றி ஒரு குழுவினர் மீன் பிடித்து வந்துள்ளனர். அந்த நேரம் மீனவ சங்கத்தின்…
மேலும்

மக்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் – விக்கி

Posted by - July 9, 2019
கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான புதிய…
மேலும்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும்-துமிந்த

Posted by - July 9, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எப்பாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது…
மேலும்

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலுமொருவர் TID யினரால் கைது

Posted by - July 9, 2019
பேராதெனிய பகுதியில் சஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதெனிய, ஹேந்தெனிய பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மொஹம்மது முக்தார் ஆசிப் ரஸாக் என்பவரே இவ்வாறு தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்