சகானா

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- பேர்லினில் நடைபெற்ற நினைவேந்தல்

Posted by - July 26, 2020
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 37 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள்…
மேலும்

ஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - July 24, 2020
July 24. 2020 Norway நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் தேசத்தின் இருப்பையும் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஈழத்தமிழரும் தமது வாக்குகளை பயன்படுத்துமாறு வேண்டுகின்றோம். ஒற்றையாட்சி முறையை அடிப்படையாக கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத…
மேலும்

பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு!

Posted by - July 24, 2020
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் இன்று (23.07.2020) வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கோவிட் 19 சட்ட திட்டங்களுக்கு அமைவாக உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ…
மேலும்

கறுப்பு யூலை நினைவு சுமந்த பாடல் வெளியீடு

Posted by - July 23, 2020
தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியான TTN தமிழ் ஒளியின் உருவாக்கத்திலும் தமிழீழத்தின் இசையமைப்பாளர்களின் ஒருவரனான முகிலரசனின் இசையிலும் வெளியீட்டுப்பிரிவு அனைத்துலகத் தொடர்பகத்தால் வெளியிடப்படும் கறுப்பு யூலை நினைவாக சிறப்பு வெளியீடு…. இசை : முகிலரசன் பாடியவர் : பிரசாந், வைஷ்னவி, சாரங்கா, சோனா…
மேலும்

யேர்மனியில் சிறிலங்கா அரசின் இனவழிப்பான கறுப்பு யூலை 83 நினைவாக கண்காட்சி..

Posted by - July 23, 2020
ஈழத்தமிழரின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு யூலை 83 இனவழிப்பு நினைவாக யேர்மனியில் பல மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும் , கண்காட்சிப் போராட்டங்களும் நடைபெற்றது. சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 83 இன் 37 ஆவது…
மேலும்

கலாநிதி குருபரனின் இராஜினாமா, தமிழ்க் குமுகாயத்தின் புத்தியீவி மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலே. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - July 22, 2020
July 21, 2020 Norway ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மிகவும் படித்த கல்விச்சமகமாக விளங்கிய தமிழச் சமூகம் இன்று கல்வியில் திட்டமிட்டு பின்தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. தமிழ்ப் புத்திசீவிகள் புறந்தள்ளப்பட்டும் தரமான கல்வியாளர்களுக்கு முன்னுருமை வழங்காமலும் தமிழ்மக்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்…
மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர் நினைவு சுமந்த சுற்றுப்போட்டிகள் 2020!

Posted by - July 19, 2020
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகளானது 18.07.2020 அன்று பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக…
மேலும்