சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால இராஜினாமா
சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால அனுப்பிய இராஜினாமா கடிதத்தை பேரவை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

