வவுனியாவில் முதல் டெல்டா வைரஸ் தொற்றாளர் இனங்காணல்

Posted by - August 6, 2021
வவுனியாவிலும் டெல்டா வைரஸ் தொற்றுடன் கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சபாநாயகரைச் சந்தித்தார் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்

Posted by - August 6, 2021
இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பெல்டன் மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறைகள்

Posted by - August 6, 2021
500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என…

அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

Posted by - August 6, 2021
அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைக்கும் சந்தர்ப்பத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

சந்திநிதியான் ஆசிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடல்

Posted by - August 6, 2021
அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால் சந்திநிதியான் ஆசிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது.

பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

Posted by - August 6, 2021
பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படும் என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும்…

யாழ்.மாநகரில் பழக்கடை வியாபாரியிடம் பொலிஸார் எனக் கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது

Posted by - August 6, 2021
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள பழக்கடை ஒன்றின் வியாபாரியை பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த…

எதிர்காலத்தில் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் – பத்மா குணரட்ண

Posted by - August 6, 2021
ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். ஸ்ரீலங்கா மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண…