எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனைக்கு எதிர்ப்பு- 10 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 199 பேர் மீது வழக்கு
திருவல்லிக்கேணி போலீசார் ஆதிராஜாராம் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர்…

