அண்மையில் மறைந்த பாடகர் சுனில் பெரேராவின் மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறந்திருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல்…