பத்திரிகை, விளையாட்டு துறையில் இமாலய சாதனை- பா.சிவந்தி ஆதித்தனாருக்கு கனிமொழி எம்.பி. புகழாரம்
தினத்தந்தி நாளிதழை ஏராளமான வாசகர்கள் படிக்கும் வண்ணம் சாதனை படைத்தவர். அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமிதம்…

