திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் இந்தியாவிற்கு சொந்தமல்ல – விஜித ஹேரத்
திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு சொந்தமாக்கப்படவில்லை. உடன்படிக்கை மூலமாக இவற்றை இந்தியாவிற்கு கொடுத்துவிட்டதாக கூறுவது முழுப்பொய்யாகும் எனவும், சகல…

