அரசாங்கத்திடம் முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லை. அதன் விளைவாகவே ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது.
பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகைளைக் கொண்டிருக்கும் ஒருவர் இருப்பதாக பெருமை பேசிய அரசாங்கம், இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்களை…