396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர் தினத்தையொட்டி உதயநிதி வழங்கினார்
ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தின் 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நாட்டிலேயே தமிழகத்தில்…

