வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம் ; மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள்…

