மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டும் வாக்குறுதி என்னவானது? – திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Posted by - September 16, 2025
மீனவர்​களுக்கு 2 லட்​சம் புது வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்ற திமுக​வின் வாக்​குறுதி என்​னானது என்று பாஜக மாநில தலை​வர்…

16-வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

Posted by - September 16, 2025
 தமிழகத்​துக்கு 16-வது நிதிக் குழு​வின்கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்​டும் என அமைச்​சர் சிவசங்​கர் வலியுறுத்தியுள்ளார். டெல்​லி​யில் மத்​திய மின்​சா​ரம்,…

நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துங்கள்

Posted by - September 16, 2025
நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாத்தளை – பல்லேபொல பகுதியில் புதையல் தோண்டிய 8 பேர் கைது!

Posted by - September 16, 2025
மாத்தளை – பல்லேபொல பகுதியில் புதையல் தோண்டியதாக, சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் வேன் – லொறி மோதி விபத்து – ஒருவர் பலி, 7 பேர் காயம் !

Posted by - September 16, 2025
தெற்கு அதிவேக வீதியில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வியத்புற வீட்டுத் திட்டம் அரசியல் நாடகம் – பிரேம்நாத் சி தொலவத்த குற்றச்சாட்டு

Posted by - September 16, 2025
வியத்புற வீட்டுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை…

ஆக்கிரமிப்பு இயல்புடைய 4 மீன் இனங்களுக்குத் தடை விதிக்க நடவடிக்கை

Posted by - September 16, 2025
இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின்…

இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான 4 நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவர்

Posted by - September 16, 2025
புதிய மறுசீரமைப்புக்கமைய இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள். இந்நிறுவனங்களுக்கு…

புறக்கோட்டை மத்திய பேரூந்து நிலைய அபிவிருத்தி பணிகள் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும்!

Posted by - September 16, 2025
புறக்கோட்டை மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும். பராமரிப்பு பணிகள் ஒரு…