பழி தீர்ப்போம்… ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷியா

Posted by - September 16, 2025
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர்…

இஸ்ரேலின் கடும் தாக்குதலால் காசா மக்கள் வெளியேற வேண்டிய நிலை!

Posted by - September 16, 2025
இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காசா நகர மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது காசாவில் உள்ள மிக உயரமான குடியிருப்பு…

மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 16, 2025
மதுரை ஆதீனத்​துக்கு எதி​ரான வழக்​கில் நிலை அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இந்த வழக்கை போலீ​ஸார்…

பாமக தலைவராக அன்புமணியே தொடர்வார்: தேர்தல் ஆணைய கடிதத்தை காண்பித்து வழக்கறிஞர் பாலு தகவல்

Posted by - September 16, 2025
 ​பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணியே தொடர்​வார் என தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்து கடிதம் வழங்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களின் ஏ…

திமுகவுடன் அனுசரணையாக செயல்படுங்கள்: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ அறிவுறுத்தல்

Posted by - September 16, 2025
கட்​சி​யின் கட்​டமைப்பை மேலும் வலுப்​படுத்த திமுக​வுடன் அனுசரணையாக செயல்​படுங்​கள் என மதி​முக மாநில மாநாட்​டில் அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ…

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டும் வாக்குறுதி என்னவானது? – திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Posted by - September 16, 2025
மீனவர்​களுக்கு 2 லட்​சம் புது வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்ற திமுக​வின் வாக்​குறுதி என்​னானது என்று பாஜக மாநில தலை​வர்…

16-வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

Posted by - September 16, 2025
 தமிழகத்​துக்கு 16-வது நிதிக் குழு​வின்கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்​டும் என அமைச்​சர் சிவசங்​கர் வலியுறுத்தியுள்ளார். டெல்​லி​யில் மத்​திய மின்​சா​ரம்,…

நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துங்கள்

Posted by - September 16, 2025
நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாத்தளை – பல்லேபொல பகுதியில் புதையல் தோண்டிய 8 பேர் கைது!

Posted by - September 16, 2025
மாத்தளை – பல்லேபொல பகுதியில் புதையல் தோண்டியதாக, சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் வேன் – லொறி மோதி விபத்து – ஒருவர் பலி, 7 பேர் காயம் !

Posted by - September 16, 2025
தெற்கு அதிவேக வீதியில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.