ராமதாஸ்தான் தலைவர்: பாமக அலுவலக முகவரியை மாற்றி மோசடி- அன்புமணி மீது ஜி.கே. மணி குற்றச்சாட்டு

Posted by - September 17, 2025
பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அன்புமணியின் தலைவர் பதவிக்காலம்…

தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Posted by - September 17, 2025
தமிழகத்​தில் வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்​கையை 74 ஆயிர​மாக உயர்த்த தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது. தமிழகத்​தில் கடந்த 2024 மக்​கள​வைத்…

‘தலைவர்களே ஒன்று சேருங்கள்’… இபிஎஸ் + ஓபிஎஸ் போஸ்டரால் பெரியகுளத்தில் பரபரப்பு!

Posted by - September 17, 2025
தமிழகத்தை காப்பதற்காக அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியகுளத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் இபிஎஸ் –…

“உச்ச நீதிமன்றம் கண்டனம்… இனியாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்குக” – அன்புமணி

Posted by - September 17, 2025
உச்ச நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Posted by - September 17, 2025
சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட…

வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

Posted by - September 17, 2025
சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக…

சுவிஸ் நிறுவவனமொன்றில் சக ஊழியர்களைவிட 333 மடங்கு அதிக ஊதியம் பெறும் இந்திய வம்சாவளியினர்

Posted by - September 17, 2025
சுவிஸ் நிறுவவனமொன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் சக ஊழியர்களைவிட 333 மடங்கு அதிக…

ஜேர்மன் மாகாணத் தேர்தல்கள்… ஆளுங்கட்சிக்கு ஒரு பாடம்

Posted by - September 17, 2025
ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சி தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம்: கூட்டம் கட்டுமீறியதால் குவிக்கப்பட்ட பொலிசார்

Posted by - September 17, 2025
 பிரான்சில் இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் ஒன்று அறிவித்தத்தைத் தொடர்ந்து அங்கு அளவுக்கதிகமாக மக்கள் குவிந்ததால், அவர்களைக் கலைக்க…

விமான போக்குவரத்து மாணவர் முஹம்மது சுஹைல் விடுதலை

Posted by - September 17, 2025
சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த…