அழைப்பிதழ் கொடுக்கவா… கூட்டணிக்கு அழைக்கவா..? – சி.வி.சண்முகம் மூலம் ராமதாஸுக்கு சேதி அனுப்பிய பாஜக!

Posted by - October 4, 2025
“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும்…

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்!

Posted by - October 4, 2025
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள்…

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Posted by - October 4, 2025
தமிழக கோயில்​களி​லிருந்து வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்ளன என்று…

3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவரா? – மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் கேள்வி

Posted by - October 4, 2025
கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளி​யிடு​பவர் தலை​வ​ரா என்று…

ஜேர்மன் விமான நிலையம் ஒன்றிலும் மர்ம ட்ரோன்கள்

Posted by - October 4, 2025
டென்மார்க் மற்றும் நோர்வே நாடுகளின் விமான நிலையங்கள் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததைப் போல, ஜேர்மனியின் மியூனிக் நகரிலுள்ள விமான…

பிரான்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு

Posted by - October 4, 2025
உக்ரைனில் பிரான்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் ட்ரோன் தாக்குதல் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள…

இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயராக முதல் பெண்மணி

Posted by - October 4, 2025
இங்கிலாந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பான கேன்டர்பரி பேராயர் பதவி, வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காசா போர்நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை! “நரகமாகும்” என மிரட்டல்!

Posted by - October 4, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு…

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு முன்னெடுக்கப்பட்டுவருகிறது

Posted by - October 4, 2025
தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை…

அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்!

Posted by - October 4, 2025
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி…