மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
‘காற்றாலைத்திட்டத்தினாலும், கனிய மணலுக்கான கேள்வியும் மன்னாரை சுற்றுச்சூழல் பாதிக்கவல்ல போராபத்துக்குள் தள்ளிவிடும் நிலையை தோற்றுவித்துள்ளது’ மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம், இலங்கையின்…

