சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிப்பு
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும்…

