வடக்கு, கிழக்கில் 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

Posted by - October 23, 2025
2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க…

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Posted by - October 23, 2025
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை…

மருத்துவர்கள் உதவியுடன் மரணிப்போர் உடல் தானம்: சுவிஸ் விவாதம்

Posted by - October 23, 2025
உலகில் உடல் உறுப்பு தானம் பெற காத்திருப்போர் ஏராளம். இந்நிலையில், மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வோரின் உடல் உறுப்புகளை…

ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான ஆசிய நாடு

Posted by - October 23, 2025
2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா முந்தியுள்ளது.

சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்: திகில் சம்பவம்

Posted by - October 23, 2025
சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு, முதல் நாளே மற்ற சிறைக்கைதிகள் திகிலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஆன்லைனில் பெண்களுக்கான ‘ஜிகாதி படிப்பு’: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு அறிமுகம்

Posted by - October 23, 2025
ஆன்​லைனில் பெண்​களுக்​கான ஜிகாதி படிப்பை ஜெய்​ஷ்-இ-​முகம்​மது தொடங்​கி​யுள்​ளது. காஷ்மீரை இந்​தி​யா​வில் இருந்து பிரித்து பாகிஸ்​தானுடன் இணைக்​கும் நோக்​கத்​துடன் கடந்த 2000-ம்…

வெற்றியைக் கணக்கிட்டு அதிமுக கூட்டணியில் சேர சம்மதம்!

Posted by - October 23, 2025
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை பலப்படுத்த நினைக்கும் பாஜக, அதற்காக முன்பு அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணியில்…

‘இந்த முறை கள்ளக்குறிச்சி எங்களுக்குத்தான்’ – வழக்கை வைத்து வாய்ப்பு தேடும் விசிக

Posted by - October 23, 2025
கலவரத்தாலும் கள்ளச்சாராய பலிகளாலும் கறை படிந்து ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தந்த தனித் தொகுதி கள்ளக்குறிச்சி. தற்போது அதிமுக…