34ஆயிரம் தாதியர் வெற்றிடங்கள்

Posted by - October 30, 2016
அரச மருத்துவமனைகளில் 34 ஆயிரம் தாதியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை தாதியர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. சங்கத்தின்…

44 ஆயிரத்து பேருக்கு டெங்கு

Posted by - October 30, 2016
இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 171 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த…

திருடர்களால் வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பு – சந்திரிகா

Posted by - October 30, 2016
அரசாங்கத்திற்குள் திருடர்கள் இருப்பார்களானால் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் என்பன பாரியளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி…

வளங்களை விற்பனை செய்கிறது அரசாங்கம் – ஜே.வி.பி

Posted by - October 30, 2016
நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை தவிர ஆளும் அரசாங்கத்திற்கு மாற்று திட்டம் எதுவும் கிடையாது என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.…

முறி விவகார – ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க கோரிக்கை

Posted by - October 30, 2016
மத்திய வங்கியின் முறி விவகாரம் தொடர்பில் மேலும் விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட…

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அவசியம் – சுதந்திர கூட்டமைப்பு

Posted by - October 30, 2016
மத்திய வங்கியின் முறி சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கோரிக்கை…

இன்று முதல் கடும் மழை

Posted by - October 30, 2016
இன்று முதல் இலங்கையின் பல பாகங்களில் 100 மில்லிமீட்டருக்கு அதிகரித்த மழை பெய்யுக் கூடும் என காலநிலை அவதான நிலையம்…

மணல், மண் மற்றும் கருங்கல் கொண்டு செல்ல புதிய சட்டமுறைகள்

Posted by - October 30, 2016
மணல், மண் மற்றும் கருங்கல் ஆகியவற்றை கொண்டு செல்வதற்காக புதிய சட்டமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமுறைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம்…

பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் – காவற்துறை ஆணைக்குழு அறிக்கை தயாரிப்பு

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி இரண்டு பல்கலைகழக மாணவர்கள் மரணமான சம்பவம் தொடர்பில் தேசிய காவற்துறை…

யாப்பு சபையின் செயற்பாட்டு குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில்

Posted by - October 30, 2016
புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்திற்காக யாப்பு சபையின் செயற்பாட்டு குழு தயாரித்த இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற…