பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்
‘‘இஸ்ரேலும் இந்தியாவும் சேர்ந்து பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்குவதற்கு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அனுமதிக்கவில்லை. இது மிகவும் அவமானகரமானது’’…

