500 புதிய பாடசாலை கட்டிடங்கள் மாணவர்களின் பாவனைக்காக……..

Posted by - September 9, 2019
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கையின் கீழ் ஒரே நாளில் 500 புதிய பாடசாலை…

மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

Posted by - September 9, 2019
உறுதிமொழிகளுக்கு அமைவான பொறுப்புக்கூறலில் இலங்கையின் நம்பகத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வியெழுப்படலாம். மேலும் நிலையான…

ஜே.வி.பி யுடன் இணைவதற்கு கூட்டமைப்புக்கு சிறந்த சந்தர்ப்பம் – பிமல்

Posted by - September 9, 2019
எமது நாட்டைப் பொறுத்­த­வரை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுமே ஒரு சீரான கொள்­கையின் அடிப்­ப­டையில் அர­சி­யலை முன்­னெ­டுக்­கின்ற…

ஹெரோயின் மற்றும் பெருந்தொகைப் பணத்துடன் ஐவர் கைது!

Posted by - September 9, 2019
13 கிராம் ஹெரோயின் மற்றும் 1.3 மில்லியன் ரூபா பணத்துடன் குருணாகல் பகுதியில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள்…

என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்… பேரறிவாளன் தாயார் உருக்கமான டுவிட்

Posted by - September 9, 2019
என் உயிர் இருக்கும்போதே 7 பேர் விடுதலை தொடர்பான கோப்பில் ஆளுநர் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அற்புதம்மாள்…

திரில் வெற்றி… நான்காவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் நடால்

Posted by - September 9, 2019
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கடுமையாக போராடிய ரபேல் நடால், ரஷ்ய வீரர் மெத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம் திமுக- கனிமொழி

Posted by - September 9, 2019
“தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம் தி.மு.க.“ என்று கனிமொழி எம்.பி கூறினார்.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான குமாரசுவாமி கிருசாந்தி படுகொலைசெய்யப்பட்டநாள் 7.9.1996

Posted by - September 8, 2019
இதே நாள் அன்று பாடசாலைக்கு பரீட்சை எழுத வெள்ளை ஆடையுடன் சென்ற ஈழத்து குழந்தை கொடிய சிங்கைபடைகளின் கோரப்பற்கள் கொண்டு…

எழுக தமிழ் பேரணி வாயிலாக தமிழர்களின் இனமான எழுச்சியை மீண்டும் இவ்வுலகத்திற்கு காட்டுங்கள்! வ.கௌதமன் அழைப்பு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட இயக்குநரும்…