கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள் Posted by தென்னவள் - June 11, 2019 லண்டனில் கிரிக்கெட் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் மல்லையாவை ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு திருடன் என கூறி கோஷமிட்டதால் பரபரப்பு…
வடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை- அறநிலையத்துறை முடிவு Posted by தென்னவள் - June 11, 2019 சென்னை வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி! Posted by தென்னவள் - June 11, 2019 வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி Posted by தென்னவள் - June 11, 2019 14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் பெண் கைதியை சந்திக்க வைக்க துபாய் போலீசார் ஏற்பாடு செய்தனர்.
அமெரிக்காவில் குடியிருப்பு கட்டிடத்தில் கிரேன் சரிந்து ஒருவர் பலி Posted by தென்னவள் - June 11, 2019 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
சொத்து விவரங்களை 30-ந்தேதிக்குள் வெளியிடுங்கள் – பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் வேண்டுகோள் Posted by தென்னவள் - June 11, 2019 பாகிஸ்தான் மக்கள் வருகிற 30-ந்தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள்
அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்- திவாகரன் Posted by தென்னவள் - June 11, 2019 தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்…
மகன் கோபம் அடைய காரணம் என்ன?- தமிழிசை சவுந்தரராஜன் Posted by தென்னவள் - June 11, 2019 மகன் கோபம் அடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில்…
தமிழகத்தில் தபால் அலுவலகம் மூலம் 1 லட்சம் பாஸ்போர்ட் வினியோகம்! Posted by தென்னவள் - June 11, 2019 தமிழகத்தில் கடந்த ஆண்டு தலைமை தபால் அலுவலகம் மூலம் விண்ணப்பித்த 1½ லட்சம் பேருக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது! Posted by தென்னவள் - June 11, 2019 நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.