வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்
‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

