எதிர்கட்சி தலைவரின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பான்சான் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இராணுவத்தினரின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்க் கோரி கடந்த சனிக்கிழமையில் இருந்து காணி உரிமையாளர்கள் ஐந்து நாட்களாக இரவு பகலாக பல சிரமங்கள்…

