மன்னார் பள்ளிமுனைக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – பாதுகாப்பு அமைச்சு
பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர மையமாக அமைந்துள்ளதால் அக்காணிகளை மக்களிடம் கையளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

