பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை பாதாளக் குழு எனக் கூறி நியாயப்படுத்த முடியாது!
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில்…

