இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை
பொதுமன்னிப்பு காலத்தில் படைகளில் இருந்து சட்டரீதியாக தம்மை விடுவித்துக்கொள்ளாமல் முப்படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்கள் நாட்டில் இருந்து தப்பிச்செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு…

