முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்ட திட்டங்கள்

Posted by - January 13, 2017
முச்சக்கர வண்டி தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது

Posted by - January 13, 2017
காணிகளை கொள்ளையடிப்பதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பெறப்பட்ட கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது.

யாழ் மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

Posted by - January 13, 2017
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவ வழக்கினை வேறு திசைக்கு நகர்த்த முயற்சிக்கின்றீர்களா என யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி குற்ப்புலனாய்வாளர்களிடம்…

விதிகளைத் தளர்த்தியதால் அமெரிக்க ராணுவத்தில் சேர சீக்கியர்கள் ஆர்வம்

Posted by - January 13, 2017
அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, ஹிஜாப், தாடி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், ஏராளமான சீக்கியர்கள் ராணுவத்தில் சேர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து

Posted by - January 13, 2017
கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம்: சீனா புதிய திட்டம அறிவிப்பு

Posted by - January 13, 2017
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மீனவ கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Posted by - January 13, 2017
சுசீந்திரம் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க குமரிக்கு வரும் நிதின் கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களில் மக்கள் கருப்பு…

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Posted by - January 13, 2017
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்,காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே…