அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது
பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்…

