மட்டக்குளி துப்பாக்கிச் சூடு – சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் பலி

Posted by - October 31, 2016
கொழும்பு மட்டக்குளியவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் இன்று மரணமானார். இதனையடுத்து…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவரை சந்திக்க உள்ளனர்.

Posted by - October 31, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பில்…

பிரதமருக்கு எதிராக மஹிந்த தரப்பு முறைப்பாடு

Posted by - October 31, 2016
மத்திய வங்கியின் முறிவிற்பனையில் மோசடி மேற்கொள்ளப்பட்டதாக கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன்…

மத்திய கிழக்குக்கு செல்லும் பணியாளர்களுக்கான வேதனத்தை உயர்த்துமாறு இலங்கை கோரவுள்ளது.

Posted by - October 31, 2016
மத்திய கிழக்குக்கு செல்லும் பணியாளர்களுக்கான வேதனத்தை உயர்த்துமாறு இலங்கை கோரவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மத்திய…

இலங்கையின் பொருளாதாரக்கொள்கை – உலக வங்கி வரவேற்பு

Posted by - October 31, 2016
இலங்கையில் குறுகியக்கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான வழியை சர்வதேச நாணயநிதியின் செயற்திட்டங்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி…

இத்தாலி நில அதிர்வு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை.

Posted by - October 31, 2016
இத்தாலியில் இடம்பெற்ற நில அதிர்வினால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தினால் இந்த…

நாட்டை பிரிக்கும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறர். – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - October 31, 2016
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டை பிரிக்கும் சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் நாட்டின்…

கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் விரைவில் வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

Posted by - October 31, 2016
மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான கோப் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் விரைவில்…

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 31, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். மத்திய வங்கி…

யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் – மஹிந்த

Posted by - October 31, 2016
இன்னும் கொஞ்ச நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.