புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம்!
சிறீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை பிரேரணை நேற்றைய தினம்…

