கடற்படைச் சிப்பாயைத் தாக்கியவர்களை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட முத்தரிப்புத்துறை மீனக் கிராமத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

