ஜெயலலிதா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம்- இல.கணேசன்

Posted by - November 9, 2016
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சிரிய-ரஷ்யா கூட்டுப் படைகள் வான்வெளி தாக்குதல்: 7 குழந்தைகள் பலி

Posted by - November 9, 2016
சிரிய-ரஷ்யா கூட்டுப் படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

செனட் சபை- பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு: அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி

Posted by - November 9, 2016
அமெரிக்க பிரதிநிதிகள்சபை தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். செனட் சபைக்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்துவேன்- டிரம்ப்

Posted by - November 9, 2016
அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்புக்கு ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து

Posted by - November 9, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வென்றார் டொனால்ட் டிரம்ப்

Posted by - November 9, 2016
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார்…

3 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இல்லை: திருமாவளவன்

Posted by - November 9, 2016
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு தங்கள் ஆதரவு கிடையாது என திருமாவளவன் கூறினார்.

தமிழர்கள் வந்தேறு குடிகள், தேசிய இனத்திற்கான உரிமைகளை கோர அருகதையில்லை – மஹிந்த தரப்பு

Posted by - November 9, 2016
தமிழர்கள் தம்மை இலங்கையின் தேசிய இனமாக ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு…

எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் – ரணில்

Posted by - November 9, 2016
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் என பிரதமர்…

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம் – ஜனக்க பண்டார

Posted by - November 9, 2016
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம் என்று…