இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக மாத்திரம் தொலைக்காட்சி சேவை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 3 மாதக்காலப்பகுதியில் இந்த நடவடிக்கை…
தொழிற்சங்ககோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாதுஎன்று ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனதெரிவித்தார். மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல்துறைஅமைச்சர் என்றவகையில் ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனவும்மகாவலிஅபிவிருத்திசுற்றாடல்துறைஅமைச்சின்தொழிற்சங்கப்பிரிதிநிதிகளுக்குமிடையேநேற்றுமகாவலிஅபிவிருத்திஅதிகாரசபையில் இடம்பெற்றகலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தநிலையில்,இதற்குமுன்னர்…
புனர்வாழ்வுஅதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பானகுறித்தகலந்துரையாடல் யாழ் மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் யாழ் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது. சுயதொழில்பயனாளிகளுக்கானகடன்திட்டத்தினைஅடுத்தவருடம்புனர்வழ்வளிக்கப்பட்டபயனாளிகளுக்குசெயற்படுத்தல்தொடர்பிலானஇக்கலந்துரையாடலில்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்தலைவர்என்பத்மநாதன்,பிரதேசசெயலாளர்கள்,புனர்வாழ்வுஅதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டசெயலகதுறைசார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும்…