உலக வங்கியின் நெல்சிப் திட்டத்தில் ஊழல்கள் – நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்ய வடக்கு மாகாண சபை தீர்மானம்
உலக வங்கியினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு…

