பிரகீத் எக்னெலிகொடவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கவில்லை!
காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இருக்கவில்லையென விசாரணைகள்மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

