இன்று ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது

