தமிழக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு: மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - August 30, 2017
தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

அஸ்வரின் இறுதிக் கிரியைகள் இன்று

Posted by - August 30, 2017
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வரின் இறுதிக் கிரியைகள் இன்று தெஹிவளையில் இடம்பெறவுள்ளன. 80 வயதான அஸ்வர், சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார்…

பெருந்தொகை மின் உபகரணங்கள் கொள்ளை – ஐவர் கைது

Posted by - August 30, 2017
கல்பிட்டி – முகத்துவாரம் பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலில் ஒருதொகை மின் உபகரணங்களை கொள்ளையிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொள்ளையிட்ட பொருட்களின்…

52 ஆயிரம் மெற்றிக் தொன் உள்நாட்டு உற்பத்தி அரிசி சந்தைக்கு விநியோகம்

Posted by - August 30, 2017
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு…

இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம்

Posted by - August 30, 2017
பிராந்­திய இந்து சமுத்­திர மாநாடு நாளை வியா­ழக்­கி­ழமை அலரி மாளி­கையில் ஆரம்­ப­மாக உள்­ளது.  இந்த மாநாட்டில் கலந்­து­கொள்ள  இந்­தியா , அமெ­ரிக்கா…

2025 இல் கடன் இல்­லாத நாடு உரு­வாகும் என்­கிறார் ரணில்

Posted by - August 30, 2017
இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­க­ளுடன் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. குறித்த நாடு­களுடன் நட்புகொண்டு பிரச்­சி­னைகள்…

முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு இரண்டாம் தவணை விடு­முறை ஆரம்பம்

Posted by - August 30, 2017
முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான இரண்டாம் தவணை விடு­முறை இன்று 30 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் 11 வரை வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கல்வி…

பொலிஸாரின் சீருடை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாகும்- பொலிஸ் மா அதிபர்

Posted by - August 30, 2017
பொலிஸார் தற்பொழுது அணியும் சீருடையின் நிறத்தை அடுத்த வருடத்துக்குள் நீல நிறமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர்…

வித்யா வழக்கின் சாட்சியங்கள் நிறைவு

Posted by - August 30, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவுபெற்று சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை வழக்கு…