வவுனியாவில் விபத்தில் இருபிள்ளைகளின் தாய் பலி, மகள் படுகாயம்

Posted by - September 11, 2017
வவுனியா மதியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…

கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது

Posted by - September 11, 2017
வவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம்  பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர் வவுனியா கணேசபுரத்தில் இருந்து…

தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று

Posted by - September 11, 2017
தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று காலை கொழும்பு ஒசோ ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மாநாட்டை நகர…

இன்­றுடன் 5­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

Posted by - September 11, 2017
பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வனப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் 5­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி…

அரசாங்க வர்த்தமானிக்கு சில முச்சக்கர வண்டி சங்கங்கள் ஆதரவு தெரிவிப்பு

Posted by - September 11, 2017
முச்சக்கர வண்டிக்கான மீட்டர் பொருத்தி, பற்றுச் சீட்டு வழங்கும் படி அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள சட்டத்துக்கு தமது முழுமையான…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை தொடர இடம்தர மறுக்கும் கோவில் நிர்வாகம்

Posted by - September 11, 2017
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை தொடர இடம்தர மறுக்கும் கோவில் நிர்வாகம். இவ்விடயம் தொடர்பில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு…

சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் 34 பொதுமக்கள் பலி

Posted by - September 11, 2017
சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் 34 பொதுமக்கள் பேர் கொல்லப்பட்டனர். சர்வதேச ஊடகம் ஒன்று இந்த…

தடைகளை மீறி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா பொருட்கள் ஏற்றுமதி – ஐ.நா குற்றச்சாட்டு

Posted by - September 11, 2017
வடகொரியாவினால் இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக பொருட்கள் அனுப்பிவைக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது. அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள…

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் 20ஆம் திகதி விவாதம் 

Posted by - September 11, 2017
உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பான இருபதாம் திருத்தம் எதிர்வரும் இருபதாம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்ற…

சரத் பொன்சேகாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு – பல்லேபொல இராணுவ அமைப்பின் தலைவர் பதவி விலகல்

Posted by - September 11, 2017
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம் பதவி விலகுவதாக இராணுவ சேவை அதிகார சபையின் பல்லேபொல…