காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்து
காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 15ஆம் திகதி…

