யோசித்தவிடம் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

Posted by - September 14, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸவிடம் காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவினரால் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.…

சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை பற்றி கதைப்பது சரியல்ல – வடமாகாண முதலமைச்சர்

Posted by - September 14, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தொடர்பாகக் கதைப்பது சரியல்ல என வடமாகாண…

கட்சிக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க வேண்டும் – லக்ஷ்மன் யாப்பா

Posted by - September 14, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைக்க 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீ…

பிரித்தானியாவில் SAITM மருத்துவக் கல்லூரிக்கு தடை

Posted by - September 14, 2017
மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரி பிரித்தானிய மருத்துவ சபையின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மருத்துவ சபையினால் ஏற்றுக்கொள்ளப்படாத…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஜனவரி மாதத்தில்

Posted by - September 14, 2017
டிசம்பர் மாதம் வரவு செலவுத்திடத்திற்கான பணிகள் நிறைவடைந்த பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தல்கள்…

கேகாலை நீதி­மன்­றத்தில் 4 பேருக்கு மரண தண்­டனை

Posted by - September 14, 2017
கேகாலை நீதி­மன்­றத்தில் இன்று 4 பேருக்கு மரண தண்­டனை  தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. கேகாலையில், 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவத்துடன்…

மின்சாரத் துறை அமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி!

Posted by - September 14, 2017
மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை…

திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்ரிக்க ஏற்பாடு!

Posted by - September 14, 2017
எமது இனத்தின் விடுதலைக்காக உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் நீராகாரம்கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபன் அவர்களின்…

மொஹமட் நஷீதை திருப்பியனுப்புங்கள்: இலங்கையிடம் மாலைதீவு கோரிக்கை

Posted by - September 14, 2017
இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை நாட்டுக்குத் திருப்பியனுப்ப இலங்கையிடம் உதவி கேட்கும் முயற்சியில் அந்நாட்டு…

எந்தவொரு துறைமுகத்தையும் குத்தகைக்கு கூட வழங்க எதிர்பார்க்கவில்லை – மஹிந்த

Posted by - September 14, 2017
நாட்டின் எந்த துறைமுகத்தையும் அரசாங்கத்தினால் விற்பனை செய்யத் தயாரில்லை எனவும் இது பற்றி மக்கள் விடுதலை முன்னணி போலியான தகவல்களை…