காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனம் – இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்
காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.…

