வீரகுமார திசாநாயக்க மீதான பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது

Posted by - September 18, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது. அவர் கொழும்பு…

நான்கு சீன பிரஜைகள் கைது!

Posted by - September 18, 2017
சட்டவிரோத சிக்கரெட்டுக்கள், வல்லப்பட்டை மற்றும் கோடா வைத்திருந்த நான்கு சீன பிரஜைகளை கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து பொலிஸார்  கைது செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய…

எதிர்வரும் வருட பாதீட்டில் மீனவர்களுக்கு சலுகைகள் வழங்க நடவடிக்கை

Posted by - September 18, 2017
கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்படும் புதிய படகுகளுக்காக கூடுதல் சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…

தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் – விஜித்

Posted by - September 18, 2017
இருபது அல்லது அதற்கு அப்பால் சென்று அரசியல் சீர்த்திருத்தம் ஒன்று கொண்டுவந்து தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என…

மாகாண சபை தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சி!

Posted by - September 18, 2017
நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள இருபதாவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்த அரசாங்கம்…

காவல்துறையினர் மீது தாக்குதல்;4 பேர் கைது

Posted by - September 18, 2017
வெலிஒய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த சம்பவம்…

ஜெனி­வாவில் இன்று தமிழ் அமைப்­புக்கள் ஆர்ப்­பாட்டப் பேரணி

Posted by - September 18, 2017
ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்­வுகள் இன்று ஆரம்­ப­மா­வதை அடுத்து மனித உரிமைப்…

தொடரும் சீரற்ற கால­நி­லை­யினால் டெங்கு காய்ச்சல் தீவிரம்

Posted by - September 18, 2017
தொடரும் சீரற்ற கால­நி­லை ­கா­ர­ண­மாக நாட்டில் டெங்கு நோயா­ளர்­களின் தொகை பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் ஒரு…

அரச அலுவலக நேரங்களில் நெகிழ்ச்சி இன்று முதல் அமுல்

Posted by - September 18, 2017
பத்­த­ர­முல்லைப் பிர­தேச அரச அலுவலர்­களின் அலு­வ­லக நேரங்­களில் நெகிழ்ச்­சி­யினைச் செயற்­ப­டுத்தும் முன்­னோ­டித்­திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்­வரும் டிசம்பர் மாதம்…